எஸ்.வி.ரமணன் ரஜினியுடன் கலந்து பேசி தூர்தர்ஷனுக்கு இப்படி ஒரு பேட்டியை பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அளிக்கலாம் என்று முடிவு செய்தவுடன் “இந்த பேட்டியில் உங்கள் கேள்விகளை ரஜினியிடம் கேட்கலாம் — உங்கள் கேள்விகளை அனுப்பவும்” என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர் .

உலகம் முழுதும் இருந்து வந்து குவிந்த கடித மலைகளுள் சிறந்த 100 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்க்கு சூப்பர் ஸ்டார் பதில் சொல்லியிருந்தார்.

Category:

Speech

Tags:

,

Leave a Reply